Zoho Mail - Email and Calendar

4.5
57.5ஆ கருத்துகள்
5மி+
பதிவிறக்கியவை
உள்ளடக்க மதிப்பீடு
அனைவருக்குமானது
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்

இந்த ஆப்ஸ் பற்றி

தங்கள் மின்னஞ்சலுக்கு ஜோஹோ மெயில் பயன்படுத்தும் 1 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்களுடன் இணையுங்கள். ஜோஹோ இந்தப் பத்திரிகைகளில் தோன்றியுள்ளது: ப்ராடக்ட் ஹன்ட், தி நியூ யார்க் டைம்ஸ், சிநெட், டெக்க்ரஞ்ச் மற்றும் மேஷபிள்.

முழுமையான மின்னஞ்சல், நாள்காட்டி மற்றும் தொடர்புநபர்கள் ஆகிய வசதிகளை ஒரே செயலியில் இணைத்துள்ள ஜோஹோ மெயில் இப்போது சந்தையில் உள்ள மின்னஞ்சல் செயலிகளிலேயே மிக முழுமையானதாகும்.

முக்கிய அம்சங்கள்:

பல கணக்கு ஆதரவு - உங்களுடைய வெவ்வேறு ஜோஹோ மின்னஞ்சல் கணக்குகளைச் சேருங்கள், அவற்றினிடையே மாறுங்கள். அல்லது, அவை அனைத்தையும் தள்ளுதல் அறிவிப்புகளுடன் தொகுக்கப்பட்ட உள்பெட்டியில் காணுங்கள்.

உரையாடல் பார்வை - தொடர்புள்ள செய்திகள் ஒன்றாகத் தொகுக்கப்படுவதால், நீண்ட மின்னஞ்சல் திரிகளை எளிதில் பின்தொடருங்கள்.

தொடுதிரைக் கணினிகளுக்கு ஏற்ப சிறப்பாக்கப்பட்டது - ஜோஹோ மெயில் பல வகைக் காரணிகளைக் கொண்ட ஆண்ட்ராய்டு தொடுதிரைக் கணினிகளுக்கு ஏற்ப முழுமையாகச் சிறப்பாக்கப்பட்டது.

விரைவான தேய்க்கும் செயல்பாடுகள் - தன்மயமாக்கக்கூடிய தேய்ப்புச் செயல்களுடன் மின்னஞ்சல்களை உடனே தொகுத்திடுங்கள் அல்லது அழித்திடுங்கள்.

ஸ்ட்ரீம்ஸ் - இங்கு நீங்கள் ஒத்துழைக்கலாம், பிறருடன் பழகலாம், ஒற்றுமையாய் செயல்படலாம். பெரிய மின்னஞ்சல்களின் குழப்பம் இல்லாமல் ஆக்கப்பூர்வமான உரையாடல்களைக் கொண்டிருக்கலாம், இதனால் குழுக்களுக்குள் மற்றும் குழுக்களுக்கு இடையில் நீங்கள் தகவல்தொடர்புகொள்ளும் வழியை மாற்றலாம்.

மேம்பட்ட தேடல் - தானியங்கி ஆலோசனைகள் மற்றும் பயனுள்ள வடிகட்டல் தெரிவுகளின்மூலம் உங்கள் உள்பெட்டியைச் சில விநாடிகளில் நன்கு தேடுங்கள்.

இணையம் இன்றியும் பணியாற்றுங்கள் - இணையம் இல்லாதபோதும் மின்னஞ்சல்களை எழுதி அனுப்புங்கள். மீண்டும் இணைய இணைப்பு கிடைக்கும்போது மின்னஞ்சல்கள் அனுப்பப்படும்.

தொகுக்கப்பட்ட நாட்காட்டி - உங்கள் சந்திப்புகளைக் காணுங்கள்/ கால அட்டவணைப்படுத்துங்கள் மற்றும் உங்கள் மின்னஞ்சலுக்குள் அழைப்புகளை ஏற்றுக்கொள்ளுங்கள்.

தொடர்புகள் எங்கும் எப்போதும் - உங்கள் தொடர்பு நபர்களிடமிருந்து வரும் மின்னஞ்சல்களை வடிகட்டுங்கள் அல்லது, மின்னஞ்சல் அல்லது ஓர் அழைப்பின்வழியே அவர்களுடன் தொடர்பில் இருங்கள்.
புதுப்பிக்கப்பட்டது:
18 அக்., 2025

தரவுப் பாதுகாப்பு

டெவெலப்பர்கள் உங்கள் தரவை எப்படிச் சேகரிக்கிறார்கள் பகிர்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதிலிருந்தே 'பாதுகாப்பு' தொடங்குகிறது. உங்கள் உபயோகம், பிராந்தியம், வயது ஆகியவற்றின் அடிப்படையில் தரவுத் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் வேறுபடலாம். இந்தத் தகவலை டெவெலப்பர் வழங்கியுள்ளார். அவர் காலப்போக்கில் இதைப் புதுப்பிக்கக்கூடும்.
தரவு எதுவும் மூன்றாம் தரப்புடன் பகிரப்படாது
பகிர்தலை டெவெலப்பர்கள் எப்படி அறிவிக்கிறார்கள் என்பது குறித்து மேலும் அறிக
இந்த ஆப்ஸ் பயனரின் தரவு வகைகளைச் சேகரிக்கக்கூடும்
இருப்பிடம், தனிப்பட்ட தகவல், மேலும் 7 வகையான தரவு
தரவு அனுப்பப்படும்போது என்க்ரிப்ட் செய்யப்படும்
அந்தத் தரவை நீக்குவதற்கு நீங்கள் கோரலாம்

மதிப்பீடுகளும் மதிப்புரைகளும்

4.6
56.1ஆ கருத்துகள்
girivijima
9 அக்டோபர், 2025
india no 1 app❤️❤️❤️🇮🇳🇮🇳🇮🇳
இது உதவிகரமாக இருந்ததா?
vina yagam
29 அக்டோபர், 2025
அருமையான முயற்சி வாழ்த்துக்கள்
இது உதவிகரமாக இருந்ததா?
Rengasamy Arumugam
11 அக்டோபர், 2025
good
இது உதவிகரமாக இருந்ததா?

புதிய அம்சங்கள்

உங்களுக்கு Zoho Mail பயன்பாடு சீராகவும் மிகுந்த நிலைத்தன்மையுடனும் வேலை செய்வதற்காக, அதற்கு நாங்கள் அவ்வப்போது புதுப்பிப்புகளை வழங்குகிறோம்.

பயன்பாடு உங்களுக்குப் பயனுள்ளதாக இருப்பதாக நீங்கள் கருதினால், மதிப்புரை வழங்கி உங்கள் அன்பை வெளிப்படுத்தக் கேட்டுக்கொள்கிறோம்!
பூங்கொத்தோ கல்லடியோ? எதுவாயினும் mail@zohomobile.com -க்கு அனுப்புங்கள்!